முல்லையின் கேள்வி

பகலில் என்னை சூடாமல்
இரவில் சூடுவதின்
காரணம் என்னவோ?? 
மானிடப் பார்வையில்
என் மனம் வாடாமல்
இருக்கவே என்றேன்! !!

Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை