புது வாழ்வு

காற்றின் அசைவில்
காலமான வேப்பம்பூ
சாளரம் வழியாக
சடுதியில் நுழைந்தது
மேசை மீது அழகுக்காக
மென்மையுடன் அமர்ந்தது! !!!

Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

இறைவன் அளித்த தண்டனை