புரியவில்லை

பூவைப் பறித்தேன்
பூவோடு சேர்ந்து
இரு மொட்டுக்களும்
வந்துவிட்டது! ! 

கவனமாகப் பறித்திருந்தால்
தவிர்த்திற்கலாம் - இது 
என் குற்றமா?? 
இறைவன்  சித்தமா? ? 

Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை