சொந்தமில்லை

உறவு சொந்தம்
உயிர் சொந்தம்
உடல் சொந்தம்
உடைமை சொந்தம் - என்று
சொந்தம் கொண்டாடிய
உலகில்
உயிர் பிரிந்தபின்
எதுவும் சொந்தமில்லை! 
நிர்வாணியாய் வந்தான்
நிர்வாணியாய் செல்கிறான்
எதுவும் சொந்தமில்லை!!!!

Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை