என் மகள்

தந்தை இல்லாத என்மகள்
அவள் வயது ஒத்த பெண்
தந்தையிடம் விளையாடும்
தருணத்தில் , தவிக்கும்
மனப்போராட்டத்தில்
தலை குனிகிறாள்.

Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை