மன மகிழ்வு

தனிமையில் இருப்பவன்
உறவைத் தேடுகிறான்
உறவோடு உழல்பவன்
தனிமையை நாடுகிறான்
அவரவர் சிந்தையின் தெளிவில்
மனமகிழ்வு அடங்கியுள்ளது

Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை