முதுமை

கடந்த கால நினைவுகளை அசைபோட்டு
நிகழ்கால நினைவுகளை நினைப்பூட்டி
வருங்கால எதிர்வுகளை எண்ணி 
ஏக்கம் கொள்பவர்கள் இவர்கள்! !

Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை