கேள்வி

முடியுமா? என்ற கேள்வி
அச்சத்தை வருவிக்கும்
முடியும். என்ற பதில்
தன்னம்பிக்கையை
விளைவிக்கும்.
முடியும் என்று முனைந்து பார்
முன்னேற்றம் காண்பாய்! ! 

Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை