வேண்டுகோள்

பெண்களுக்கென்று தினம் வேண்டாம்!
பெண்கள் உடலைப் பிறர்கவர
நினைக்க வேண்டாம்!  
குழந்தை உடலைக் கூறுபோட
நீ யாரடா? ? 
மனம் மழுங்கி, அறிவு அழிந்து
உடல் மட்டுமே உணர்வு கொண்ட நீ
மனிதனே இல்லை கோர மிருகம்
உன் வீட்டிலும் பெண் உண்டு
புரிந்து கொள்! !

Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை