இக்கால வளர்ச்சி

இக்கால வளர்ச்சி 

அவரவர் வாழ்க்கையில்
சுயம் என்பது முதன்மை
அடுத்தவரைப் பற்றி எண்ணினால்
அது அபூர்வம்
இக்காலப் பரிணாம வளர்ச்சியில்
இது இயல்பாகிப் போனது

Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை