இழப்பு

இழப்பு

இருந்த உறவை 
இழந்தவருக்குத்தான்
இழப்பின் வலியை
உணர முடியும்
மற்றவர்களுக்கு
அது ஒரு
சம்பவம்
ஆறுதல், அறிவுரை
அவ்வளவுதான்

Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை