சமூகநிலை

அரசியலில் ஊழல்
அவர்கள் செய்யும் 
ஆட்சியில் ஊழல்! 
நம் கொடி
நம் சின்னம் 
நான் தலைவன்_ என்று
தினந்தோறும்
போர்க்கொடி உயர்த்தும்
ஒரு கூட்டம்! 
பட்டப்பகலில்
கொலை, கொள்ளை
கடத்தல், பலாத்காரம்
பல்கிப்பெருகிய
பாரத தேசம்! 
சட்டம் சாதகமாகயில்லை
பட்டத்தினால் பயனில்லை
ஏழைகளின் வாழ்வில் உயர்வில்லை
அன்பில்லை ஆதரவில்லை
பண்பில்லை பகிர்வு இல்லை
இதுஎல்லாம் நிறைந்து போன
இந்திய தேசம்! !!! 



Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை