வாழ்வின் யதார்த்தம்

அறிவிப்பு

கோட்டையைத் தாண்டி
கொடிவிட்டுப் படர்ந்து
மலர்ந்து மணம்வீசும்
பிச்சிப் பூ
பிறர் மனதைக்
கொள்ளையடித்ததால்
கொள்ளையடிக்கப்பட்டது! !


Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை