இளைய தலைமுறை

உணர்வின்மை

உதிர்ந்த மலர்கள்
மீண்டும் மீண்டும்
உதைபடுகின்றன
இளைஞனின் காலால்
மரணித்த பின்பும்
மரணமா?? 

Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை