மாற்றம்

தந்தை தன்மகளுக்கு
ஆயிரம், இலட்சமாக
செலவு செய்ய
மகள்,  தன்தந்தைக்கு
பத்தும் நூறுமாக
அங்கும் இங்கும்
பார்த்துக் கொடுத்தாள்! !

Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை