உயிரின் ஆளுகை

மூன்றெழுத்தில்
முடங்கிவிட்ட மூச்சு
சுதந்திரம் பெற்று
சொல்லிக் கொள்ளாமல்
விடைபெற்ற பொழுது
மனிதன், மறுபெயர் கொண்டான்! !

Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை