கவிதை

காதலி

மலரே என்றேன்
மணம் வீசினாள், 
கரும்பே என்றேன்
இனிக்கப் பேசினாள், 
தென்றலே என்றேன்
வருடிச் சென்றாள், 
மின்னலே என்றேன்
மறைந்து போனாள்! !! 

Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை