கவிதை

மாற்றம்

தந்தை தன்மகளுக்கு
ஆயிரம் இலட்சமாக
செலவு செய்ய, 
மகள், தன்தந்தைக்கு
பத்தும் நூறுமாக
அங்கும் இங்கும்
பார்த்துக் கொடுத்தாள்! !! 

Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை