கவிதை

21.    31 ஆனதே

ஊர் செய்தி
உலக செய்தியை
ஒழுங்காகப் படித்திடும்
என்தந்தை
ஆட்டோ செய்தியை
அவசரத்தில்
தவறுதலாகப்
படித்து விட்டாரே! !! 

Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை