கவிதை

புரியாதநிலை:
குவிந்துள்ள மலரில்
குறையுள்ள மலர் நீ
தூக்கிவீசப்பட்டாயே
நாரிலிருந்து விடுதலையா
நாரேறத் தகுதியில்லையா

Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை